• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

குடை



குடைக்குள் காதல்
வளர்க்கும்
காதலர்களும்
காகங்கள் தான்

படம் :
நன்றி - முனைவர் இரா.குணசீலன்

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

cute..
:)

ஷஸ்னி said...

:) :)

பாராட்டு கூட தாய் மொழியில் சொனால் தான் அழகு

Anonymous said...

ஹே ஷஸ்னி,
வந்தென நங்குன்னு குட்டிவிடுவேன்.

ம் பாராட்டுக்கள்
மிகவும் நல்ல இல்லை.:)
நன்றாங்க இருந்தது...!

காம்ப்ளான் சூர்யா

Anonymous said...

படங்கள் அருமை.
வார்த்தை பிரவாகம்
நன்று

Anonymous said...

ஒரு நாள்
முழுவதும் நீங்கள் தமிழிலே கதைப்பீர்களா.
ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் கலக்கக்கூடாது.
அப்படி நீங்கள் கதைப்பீர் என்றால்
நானும் முயற்சிக்கறேன்..
எல்லாட்டி உங்கட தலையில நீங்களே பத்து குட்டு போட்டுக்கணும்

எல் கே said...

சில வரிகளில் கவிதை. மிக அருமை

சில நேரம் நாங்கள் அலுவலகத்தில் இருந்து பின்னூட்டம் இடுவதால் தமிழில் இட சந்தர்ப்பம் அமைவது இல்லை

ஷஸ்னி said...

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்ல

இனிமேல் தொலைபேசி அழைப்பின் போது hello இக்கு பதில் வணக்கம் சொல்லி பாருங்க
வித்தியாசம் புரியும் , முடிந்தால் நண்பர்களுக்கும் பழக்குங்க


படம் : முனைவர் இரா.குணசீலன்

Anonymous said...

ethoda..
tamil peeteru,,,

Anonymous said...

அனைத்து
சகபதிவர்களுக்கும் தங்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்



வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையாகவுள்ளது..

ஷஸ்னி said...

நன்றி சூர்யா ,முனைவர்

சகபதிவர்களுக்கும் தங்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top