• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

கை


உன்னை மட்டுமே
கட்டி தழுவும்
காட்டி கொடுக்காது
இந்த கை

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

:)

Anonymous said...

neengal amma katchiya??/?

erattai ilai

padam pottu erukengal????

ஷஸ்னி said...

எங்களுக்கு அம்மாவும் வேண்டாம் , கலைஞரும் வேண்டாம்
இல்ல ரெண்டு பெரும் என்ன பண்ணினாங்க ??

MGR - நிறைய பண்ணினாரு ஆனா இப்ப இல்ல :(

Anonymous said...

எங்களுக்கு அம்மாவும் வேண்டாம் , கலைஞரும் வேண்டாம்
இல்ல ரெண்டு பெரும் என்ன பண்ணினாங்க ??

MGR - நிறைய பண்ணினாரு ஆனா இப்ப இல்ல :(----hahaha...

enna cholrathunu therila..
ennaku UNGA MGR A PIDIKATHU.

ENKU NAMBIYARTHAN PIDIKUM.

ஷஸ்னி said...

அரசியல்
உங்களுக்கு சினிமா/நகைச்சுவை
எங்களுக்கு...........???


அத்து சரி என்ன காம்ப்ளான் சூர்யா
ஆள பார்த்தா காம்ப்ளான் குடிக்கிற மாதிரி தெரியல???

Anonymous said...

அரசியல்
உங்களுக்கு சினிமா/நகைச்சுவை
எங்களுக்கு...........???yenga eppdi pirithu pesurengal?

அரசியல்--avlova viruppam ellainga..thonriathai chonenga..

சினிமா--oru china poluthupokku avlothan..

நகைச்சுவை--athu namai sirikka vaika..

அத்து சரி என்ன காம்ப்ளான் சூர்யா
ஆள பார்த்தா காம்ப்ளான் குடிக்கிற மாதிரி தெரியல???--(nalla ketukonga nijama nan chinna payanthanga..enthakuttipapa partha pinna eppdi ungalku theriathu..pavama theriyala...?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

nice :-))

ஷஸ்னி said...

நன்றி ஆனந்தி

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top