• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

2009


தமிழன் வாழ்வில்
வலிகொண்ட ஆண்டு
மறக்கமுடியாத
சோக நினைவுகளுடன்
விடைபெறுகிறது

பிடிச்சிருக்கு

பிடிச்சிருக்கு

பிடித்திருக்கிறது உன்னை
நீ என்னை நினைத்தால்
எனக்கு தும்மல் வரும் என்று
அன்பு இருந்தும் என்னை
நினைக்க மறுக்கும் உன்னை...

------------------------------------------------------------------------------------------------------------

காதல்


காதல்






சிலருக்கு புனித பயணம்
சிலருக்கு உல்லாச பயணம்
புனித எண்ணம் கொண்டவரும்
உல்லாச எண்ணம் கொண்டவரும்
சந்தித்தால் காதல்....... ?


cashmails.org

தனிமை



தனிமை




தனிமை ???
அப்படி என்றால் என்ன ??
அர்த்தம் தெரியவில்லை
எப்பொழுதும் நீ
என்னுடன் வாழ்வதனால்...........


cashmails.org

நீ



நீ



உன்னை விட
என்னை அதிகமாக நேசிக்கிறேன்
ஏன் எனில் என்னில்
நீ கலந்து இருகிறாய்


cashmails.org

தனிமை



தனிமை



உன்னோடு தனிமையில்
திரியும் பொளுதுகளுக்காக
காத்திருகின்றன
எனது........................ கால்கள்!!!

cashmails.org

என் காதல்



என் காதல்



எழுதப்படாத காகிதம்
கசக்கப்பட்டு
கிடக்கிறது குப்பை வாளியில்

cashmails.org

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top