• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

சந்திப்பு


வாழ்ந்து கொண்டிருந்தேன்
எதற்காக என்று
தெரியாமல்
உன்னை சந்திக்கும் வரை

உன்னை எண்ணி


எனக்காக நீ
சிறையில் இருந்து
கம்பி எண்ணுகிறாய்
உனக்காக நான்
அறையில் இருந்து
எண்ணுகிறேன்
கம்பிகளை அல்ல
மின்சார கம்பிகளில்
இருக்கும் காக்கைகளை

வலி

காதல் ???
என்னை
திருடி விட்டு
என் இதயத்தை
மட்டும் விட்டு
செல்கிறது
உன்னை எண்ணி துடிப்பது
என் இதயம் மட்டும்
தான்
நான் அல்ல

தேர்தல்


ஈழமோ இன்று இல்லை
தமிழர்கள் தேசம் இல்லை
புள்ளடி யாருக்கு போட்டாலும்
தப்பிக்க வழியில்லை

சாபம்



ஈழத்தின் வீதிகளில்
நடக்கும் போது சாரலை உணர்கிறேன்
இலங்கையின் வீதிகளில்
நடக்கும் போது சாபத்தை உணர்கிறேன்

திருட்டு


கடல் கரையில்
குடை நிழலில்
மறைக்கப்பட்டவை
திறக்கபடுகின்றன

கிறுக்கல்கள்


உன்னை எண்ணி
கிறுக்கிய
கிறுக்கல்களை கவிதை
என்கிறார்கள் ஊரவர்கள்

காதல் FIR

என் கண்கள்
உன்னை பார்த்த குற்றத்திற்காக
உன் இதயம்
என் மீது FIR போட காத்திருகிறது

உளறல்

எனக்காக உன்
பெற்றோர்களை உதறிய நீ
உனக்காக என்னை
எப்போது உதறுவாய்

தோல்வி

காதல் : இங்கு
தோல்வி
வாழ்வின் வெற்றியின்
ஆரம்பம்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top