• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

நிஜம்


ஏதிலிகள்
முள் வேலிக்குள்
காதலிகள்
முட் புதருக்குள்

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

hey me the first

am the first
am the first
am the first..

Anonymous said...

hey

ஏதிலிகள்

apidna enna??

nijam enaku theriathu konjam cholrengala..

pls.

thank
u.

Anonymous said...

yenga nan onnu chollata..

thitakodthu

yarunga antha figer..

so cute enda angel pola erukkanga..

hmm thanks for ur visit

neriya eluthunga..

sema talents erukku ungakita.

valga valamudan

varuthapadtha vaasippor sangam
complan surya

ஷஸ்னி said...

நன்றி சூர்யா

எந்த figure ??
தமிழ் இல type பண்ண பழகுங்க

ஷஸ்னி said...

ஏதிலிகள் அகதிகள் / இடம்பெயர்ந்தோர்

நம்மை போன்ற ஈழ தமிழர்

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை அருமையாகவுள்ளது. எனது படத்தை தங்கள் கவிதைக்குத் தாங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Anonymous said...

நன்றி ஷஸ்னி --தமிழா நன்றி சொல்ல வேண்டாம் . நன்றி மறக்காதே (பிளஸ் நோ தேங்க்ஸ்.)

எந்த figure ??உங்க ப்லோக்ல்ஸ் உன் சந்தோசம் அப்படின்னு கீழ ஒரு அழகான figure அவங்கள சொன்னேன் .
தமிழ் இல type பண்ண பழகுங்க---எதோ தங்கள் கருத்துக்கு மதிப்பு குடுத்து...


நன்றி
வாழ்க வளமுடன்
காம்ப்ளான் சூர்யா

ஷஸ்னி said...

நன்றி முனைவர் இரா.குணசீலன்
நன்றி சூர்யா

figure இல்ல பொண்ணு
swetha ஒரு நடிகை

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top