அகராதியில் தேடவில்லை அன்று 1995 புத்தகப்பையுடன் இரவோடு இரவாக முடிவிடம் எங்கு என்று தெரியாத பயணம். அர்த்தம் தெரியவில்லை புரிந்துகொண்டேன் அன்று நானும் ஒரு அகதி(ஏதிலி) என்று
குறிப்பு : அகதியை ஏதிலி என்றும் கூறலாம் நல்ல தமிழ் .. அகதி ஒரு இளக்காரமா சொல் , அகதி என்று பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது
1 பின்னூட்டங்கள்:
இன்று புதிய சொல் ஒன்றைக் கற்றுக் கொண்டேன் நன்றி
Post a Comment