• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

61 வது பதிவு


எல்லோரும் வது பதிவை சிறப்பு பதிவைக் போடுவார்கள்
சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று வது பதிவை சிறப்பு பதிவாக இட்டு இருக்குறேன்

  • எனது கிறுக்கல்களை ரசித்து
  • உற்சாகம் ஓடியவர்கள்
  • ஆலோசனை கூறியவர்கள்
  • பின் தொடர்பவர்கள்
  • வாக்கு அளித்தவர்கள்

அனைவர்க்கும் நன்றிகள்

மூஞ்சி புத்தகம் , ட்விட்டர் ஆகியவற்றிலும் என்னை நீங்கள் பின் தொடரலாம்




கிறுக்கல்கள் தொடரும்

9 பின்னூட்டங்கள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துகள்.....

கவிதா said...

வாழ்த்துக்கள்.உங்கள் கிறுக்கலாகிய
கவிதைகளை நான் மிகவும் ரசிக்கிறேன்!!!!!!

ஜில்தண்ணி said...

வாழ்த்துக்கள்
தொடந்து எழுதுங்கள் :)

ஷஸ்னி said...

நன்றி உலவு.காம்,ஜில்தண்ணி,கவிதா

Karthick Chidambaram said...

Vaalththukkal... Aamaa athu enna moonji puthagathil thodaralaam ?

ungalavargal pathivil intha puththagam patri paarkkiren.

ஷஸ்னி said...

நன்றி
அது தானுங்க FACEBOOK

ஆர்வா said...

வாழ்த்துக்கள்..... அறுபத்தி ஒன்று அறுநூறை தாண்டவேண்டும்

எல் கே said...

vaalthukkal thozhii

ஷஸ்னி said...

நன்றி கவிதை காதலன் ,கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top