• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

காதல்


சிலருக்கு பிச்சை
சிலருக்கு கொச்சை
சிலருக்கு இச்சை
சிலருக்கு சர்ச்சை

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஹே
நாங்கதான்
முதல்
பின்னோட்டம்
போடுவோம்..

Anonymous said...

ஹ்ம்ம்
சிலருக்கு பிச்சை----எப்படி
சிலருக்கு கொச்சை---யாருக்கு...
சிலருக்கு இச்சை--(என்றல் விருப்பம்தானே)
சிலருக்கு சர்ச்சை--(வேறு மதம் இருந்தால்)
பட் படத்துக்கும் எந்த கவிதைக்கும் ஏதும் புரியலே..

ஷஸ்னி said...

இப்போ நான் காதலிச்ச ஆழ விட்டு கொடுத்தா - பிச்சை
காதல் பிடிக்காத ஆளுங்களுக்கு
- கொச்சை

நீங்க கவிதை இல ரொம்ப மூழ்கி போரிங்க..
அனுபவியுங்க அர்த்தம் கேக்காதிங்க

Anonymous said...

நீங்க கவிதை இல ரொம்ப மூழ்கி போரிங்க..
அனுபவியுங்க அர்த்தம் கேக்காதிங்க---

remba thappu..

puria villai

athan kekren..nalla erukunu kovintha podamaten..puriyati kepen..sila samyam nan kondupidithuvitu athai sariparhtukolven.

apprum konjam chinapulainga..puriati cholikudunga..apprum eppo ungalapola mokkai
sorry
kavithai
elutharthu...

Anonymous said...

konjam enda blog pakkam vantha enna
korainja poiduvenga..
hm

nan rumba kovama erukken.

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top