• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

திருட்டு


கடல் கரையில்
குடை நிழலில்
மறைக்கப்பட்டவை
திறக்கபடுகின்றன

4 பின்னூட்டங்கள்:

ரோஸ்விக் said...

மனசத் தானே சொன்னீங்க?? :-))
என் நண்பன் வேற மாதிரி சொல்றான்...
அப்பறம் புரிஞ்சுகிட்டேன்... நான் நான் தொரந்ததை சொன்னேன். அவன் அவன் தொரந்ததை சொல்லி இருக்கான்....:-)

நல்லாயிருக்கு. தொடருங்க. வாழ்த்துகள்.

ஷஸ்னி said...

திறக்க படுவது திறப்பவர்களை பொறுத்தது

Anonymous said...

mmm

wow

evlo hiding information inside
ur 4lines

cute..

ஷஸ்னி said...

நன்றி சூர்யா

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top