• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

காதல்



நிழல்கள் மட்டுமே
ஒன்று சேரும்
வாழ்க்கை
நிஜத்தில் அல்ல

3 பின்னூட்டங்கள்:

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

படமும், கவிதையும் அருமை :)

கவிதா said...

உங்களுக்காக ஒன்று
"நீயும் என்னை பார்த்ததில்லை
நானும் உன்னை பார்த்ததில்லை
எனக்காக துடிக்கிறாயே!
என் இதயமே!!!!!!"

ஷஸ்னி said...

நன்றி Ananthi, கவிதா
கவிதைக்கு கூடுதல் நன்றி நல்லா இருக்கு

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top