• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

முடியவில்லை

உன் கண் பார்த்து
பேச முடியவில்லை
காதல்
எல்லாவற்றையும் மறைக்கிறது

8 பின்னூட்டங்கள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. குட்டியா கியூட்டா இருக்கே.. :)

ஜிஎஸ்ஆர் said...

காதல் ஒரு சுகமான சுமை

எல் கே said...

excellent

ஜில்தண்ணி said...

//காதல்
எல்லாவற்றையும் மறைக்கிறது //

எதார்த்தமான உண்மை
வாழ்த்துக்கள்

ஷஸ்னி said...

நன்றி யாதவன், Ananthi, உலவு.காம், ஜிஎஸ்ஆர், ஜில்தண்ணி , LK ஐயா

அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்

Katz said...

வாவ்

ஷஸ்னி said...

நன்றி வழிப்போக்கன்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top