• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

நேசம்


உறவுகளை
விட
உடல்களை
அதிகம்
நேசிகின்ற்றனர்

யுத்தம்


நம்மை தனிமையில்
விட்டு விட்டு
நம் முத்தங்கள்
யுத்தம் செய்தது
ஏன் .....................???

காதல் எண்டா என்ன ??



கவர்ச்சி
புணர்ச்சி
வெறுப்புணர்ச்சி
அல்ல
தவறாக புரிந்து
விட்டது
பொதுவான இந்த
தலைமுறை

எப்படி சொல்வது ?



மார்கழியும்
சித்திரையும்
கலந்தது
உன் முத்தம்

துரோகம்

எப்போதுமே துரோகங்கள்
மெத்தை மேல்
ரோஜாவாக பரந்திருக்கும்


என்ன ???

கனவுகளால் என்பது
கற்பனை
நிஜங்கள் என்பது
நித்திரை


61 வது பதிவு


எல்லோரும் வது பதிவை சிறப்பு பதிவைக் போடுவார்கள்
சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று வது பதிவை சிறப்பு பதிவாக இட்டு இருக்குறேன்

  • எனது கிறுக்கல்களை ரசித்து
  • உற்சாகம் ஓடியவர்கள்
  • ஆலோசனை கூறியவர்கள்
  • பின் தொடர்பவர்கள்
  • வாக்கு அளித்தவர்கள்

அனைவர்க்கும் நன்றிகள்

மூஞ்சி புத்தகம் , ட்விட்டர் ஆகியவற்றிலும் என்னை நீங்கள் பின் தொடரலாம்




கிறுக்கல்கள் தொடரும்

சந்தர்பம்

அசிங்கங்களும்
அழகாகும்
சில சந்தர்பங்களில்

சந்திப்பு


என்னை சந்திட்ட அனைவரும்
முதலில் சொல்லும் வார்த்தை
உன்னை போல ஒரு நல்ல ஆளை பார்த்ததில்லை
இறுதியில் சொல்லும் வார்த்தை
இனிமேல் என்ன கண்ணில் படாதை

நான் மாறிவிட்டேனா
அல்லது அவர்கள்
புரியவில்லை

அவர்கள்

நண்ப நண்பிகாளாய்
காதலன் காதலிகாளாய்
உறவுகளாய்
நம்முடன் வாழ்ந்து
நமக்காக இறந்தவர்கள்
நம்மவர்கள்
உங்களை என்றும்
நினைக்க வேண்டும்
இன்று மட்டும் அல்ல

தோல்வி

தற்செயலானது
நிரந்தரமானது
அல்ல ?

காதல்



நிழல்கள் மட்டுமே
ஒன்று சேரும்
வாழ்க்கை
நிஜத்தில் அல்ல

சீமான் ரத்த சரித்திரம்

சீறி பாயும் காளை
என நினைதேன்
சீக்கிவிளுந்த கோழி
என நிருபித்துவிட்டார்
ரத்த சரித்திரத்தில்

முடியவில்லை

உன் கண் பார்த்து
பேச முடியவில்லை
காதல்
எல்லாவற்றையும் மறைக்கிறது

தவறு

தவறுகள் செய்ய
பழகிவிட்டேன்
திருந்துவதற்காக

தற்கொலையாளி

முன்பின் பார்த்ததில்லை
மூன்று நாள் பழகியதில்லை
முகம் பார்த்து ஞாபகமில்லை
கண்டதும் கட்டி அணைத்துவிட்டேன்
இலக்கு முடிந்துவிடேன்
இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டேன்

வருடங்கள்

நீ
இல்லாதவற்றை
நொடிகள் என்பதை
விட
வருடங்கள் என்பதே
மேல்

நிஜம்

ராமர்கள் ராவணர்களாக
வாழ்கின்றார்கள்
ராவணர்கள் ராமர்களாக
சித்தரிகப்படுகின்றார்கள்

சுடுகாடு

பக்கத்துக்கு வீட்டில செத்த வீடு
எண்டா எண்டா எங்க அம்மா
சத்தமா வானொலி கூட போட
விடமாட்டாங்க
ஆனா இங்க DTS எபக்ட்

அறியாமை


தாய்பால் கொடுக்காத
தாய்
விரல் சூப்பும்
குழந்தையை
தடுக்கிறாள் ......?????

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top